பவானிசாகர் அணை நிலவரம்
Bhavanisagar King 24x7 |26 Aug 2024 5:59 AM GMT
பவானிசாகர் அணை நிலவரம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம் நீர்மட்டம் 105 அடி கொள்ளளவு 32.8 டி எம் சி தற்போதைய அணையின் நீர்மட்டம்- 97.34 நீர் இருப்பு- 26.69 நீர் வரத்து - 1134வினாடிக்கு கன அடி வெளியேற்றம் - 2500 வினாடிக்கு கன அடி
Next Story