கிராம ஊராட்சி செயலாளர் தற்காலிக பணி நீக்கம்

X
திருக்கோவிலூர் அடுத்த தனகனந்தல் கிராமத்தில் நேற்று மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து வந்த குடிநீரை பருகி 20க்கும் மேற்பட்டோர் வாந்தி பேதி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வரும் நிலையில் இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் உத்தரவின் பேரில் தனக்கனந்தல் கிராம ஊராட்சி செயலாளர் ஜெகநாதன் என்பவர் தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவு.
Next Story

