நாமக்கல் மேற்கு மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து அமைச்சரிடம் மாவட்ட செயலாளர் ஆலோசனை

X
திமுக கழக இளைஞர் அணி செயலாளர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் இளம் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ் எம் மதுரா செந்தில் அவர்கள் சந்தித்து நாமக்கல் மேற்கு மாவட்டத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆலோசனை நடத்தினார் நாமக்கல் மேற்குமாவட்டத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருமாறு மாவட்டச் செயலாளர் மதுரா செந்தில் கேட்டுக்கொண்டார்
Next Story

