தாராபுரம் கட்டட சங்கத்தின் சார்பாக மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு தாராபுரம் சங்க தலைவர் முருகானந்தம் பரிசுகள் வழங்கினார்.

தாராபுரம் கட்டட சங்கத்தின் சார்பாக மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு தாராபுரம் சங்க தலைவர் முருகானந்தம் பரிசுகள் வழங்கினார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுக்கா கட்டட பொறியாளர் சங்கத்தின் சார்பாக மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி தாராபுரத்தில் நேற்று முன்தினம் மற்றும் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் மாநில அளவிலான நடைபெற்ற போட்டியில் 10க்கும் மேற்பட்ட பணிகள் கலந்து கொண்டது.இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது, முதல் பரிசு தாராபுரம் கட்டட சங்கத்தலைவர் பொறியாளர் சு.முருகானந்தம் , மணிவே சிட்டி டெவலப்பர்ஸ் சுப்பிரமணி தாராபுரம் கட்டிட சங்கம் அணிக்கு 15 ஆயிரம் ரொக்கமும் நினைவுக் கோப்பையும் வழங்கப்பட்டது., இரண்டாம் பரிசு செயலாளர் S.பால்ராஜ், சோனி கிரசர் ஜெகதீஸ் திண்டுக்கல் சங்க கிக்கெட் அணிக்கு ரொக்க பரிசாக பத்தாயிரம் ரூபாயும் நினைவுக் கோப்பையும் வழங்கப்பட்டது., மூன்றாம் பரிசு பொருளாளர் P.சிவன்மலையப்பன்,சிவக்குமார் டிரேடர்ஸ் மு.ஜனகவிஷ்னு பவானி சங்க அணிக்கு ரொக்க பரிசு 7000 ரூபாயும் நினைவு கோப்பையும் வழங்கப்பட்டது. நான்காம் பரிசு முன்னாள் மண்டல தலைவர் தமிழ்செல்வன், பி.ஆர்.ஓ. அ.யுவராஜ், பவானி பி அணிக்கும், ஆட்டநாயகன் விருது நல்லம்மாள் கேட்டரிங் சர்வீஸ் அபூர்வா எம்.குணசீலன், தொடர் நாயகன் விருது E சேர்மன் துரை, ஜெம் எலக்ட்ரிக்கல்ஸ், SRT blue metals, சரவணா டிரேடர்ஸ், Sri பழனி முருகன் பைனான்ஸ் S.ராஜா வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு நகர் மன்ற தலைவர் கு.பாப்புகண்ணன் தலைமை தாங்கினார், முன்னிலை முன்னாள் கவுண்டச்சிபுதூர் தலைவர் உதயக்குமார், சிவக்குமார், இளங்கோ ,துரை மற்றும் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story