மங்கலம்பேட்டை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஆவணி மாத கிருத்திகை பூஜை

X
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஆவணி மாத கிருத்திகை பூஜை நடைபெற்றது. காலை சரியாக 9:00 மணிக்கு மேல் பாலதண்டாயுதபாணி சுவாமிக்கு பால் தயிர் சந்தனம் இளநீர் எலுமிச்சம்பழம் பஞ்சாமிர்தம் போன்ற வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனையும் மகா தீபாரதனையும் நடந்தது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பால தண்டாயுத சாமி அருள் பாலிக்க பக்தர்கள் பக்தி கோஷங்கள் எழுப்பி வழிபட்டனர்.
Next Story

