ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா

X
விருத்தாசலம் ஸ்ரீ சாரதா வித்யாலயா பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. பள்ளி தாளாளர் சிவகுமார், செயலாளர் ஹரிகிருஷ்ணன், முதல்வர் லட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் ஆசிரியர் உமா மகேஸ்வரி வரவேற்றார். இதில் மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. முடிவில் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
Next Story

