சேத்துப்பட்டு அருகே சாந்தா மெட்ரிக் பள்ளியில் கிருஷ்ணர் ஜெயந்தி விழா.
Arani King 24x7 |26 Aug 2024 3:42 PM GMT
ஆரணி, ஆக 26. சேத்துப்பட்டு அருகே சாந்தா மெட்ரிக் பள்ளியில் கிருஷ்ணர் ஜெயந்தி விழா.சேத்துப்பட்டு அருகே உள்ள கெங்கசூடாமணி கிராமத்தில் உள்ள சாந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ணர் ஜெயந்தி விழா கொண்டாடினர்.
சேத்துப்பட்டு அருகே உள்ள கெங்கசூடாமணி கிராமத்தில் உள்ள சாந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை கிருஷ்ணர் ஜெயந்தி விழா கொண்டாடினர். சேத்துப்பட்டு அருகே உள்ள கெங்கசூடாமணி கிராமத்தில் உள்ள சாந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை கிருஷ்ணர் ஜெயந்தி விழா முன்னிட்டு பள்ளியில் பயிலும் குழந்தைகள் கிருஷ்ணர் வேடமணிந்து கொண்டாடினர். மேலும் பள்ளியில் கிருஷ்ணர் படம் வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் காமராஜ் செய்திருந்தார்.
Next Story