தொடர் விடுமுறை மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விடுமுறை ஒட்டி உதகை தொட்டபெட்டா  காட்சி முனையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தொடர் விடுமுறை மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விடுமுறை ஒட்டி உதகை தொட்டபெட்டா  காட்சி முனையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
தொடர் விடுமுறை மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விடுமுறை ஒட்டி உதகை தொட்டபெட்டா  காட்சி முனையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
தொடர் விடுமுறை மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விடுமுறை ஒட்டி உதகை தொட்டபெட்டா  காட்சி முனையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்...... மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் இயற்கை எழில் கொஞ்சும் மாவட்டமாகும் இங்கு இதமான காலநிலையை அனுபவிக்க உள்ளூர் மற்றும் இன்றி சமவெளி பிரதேசங்களில் இருந்தும் அண்டை மாநிலமான கேரளா, , ஆந்திரா போன்ற இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்... இந்நிலையில் தொடர் விடுமுறை மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விழாவை ஒட்டி மாவட்டத்தில் உள்ள படகு இல்லம் ,அரசு தாவரவியல் பூங்கா, பைகாரா நீர்வீழ்ச்சி ,தேயிலை பூங்கா, கோடநாடு காட்சி முனை, குன்னூர் சிம்ஸ் பூங்கா போன்ற சுற்றுலா தலங்களை சுற்றுலா பயணிகளை கண்டு ரசித்து வருகின்றனர் மேலும் கடந்த ஆறு நாட்களாக உதகை தொட்டபெட்டா காட்சி முனை பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டிருந்தது ... இந்நிலையில் இன்று தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்ட வனத்துறையினர் இன்று சுற்றுலாப் பயணிகளுக்கு தொட்டபெட்டா காட்சி முனை பகுதிகளுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் தொட்டபெட்டா காட்சி முனையில் நிலவும் இதமான கால நிலையை அனுபவித்த வாரும் தொட்டபெட்டா சிகரத்தில் இருந்து கேத்தி பள்ளத்தாக்கு, குன்னூர் மற்றும் வெலிங்டன் காட்சி முனை, உதகை நகரம் காட்சி முனை, சமவெளி பகுதியில் ஆன மேட்டுப்பாளையம் கோவை காட்சிகளையும், முக் குருத்தி சிகரம், கர்நாடக மாநில எல்லை பகுதிகளை கண்டு ரசித்தும் குடும்பங்களுடன் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்தும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  இதமான கால நிலையை அணிவித்து வருகின்றனர்.
Next Story