நாமக்கல்: கொசவம்பட்டி கவரா நகரில் கோகுலாஷ்டமி கோலாகலம்!
Namakkal King 24x7 |27 Aug 2024 1:50 AM GMT
விழாவில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கண்ணன், ராதை வேடம் தரித்து நடனப் போட்டி, மாறுவேடம், பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டனர்.
நாமக்கல் - துறையூர் சாலை என்.கொசவம்பட்டி கவரா நகரில் உள்ள ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவிலில் உள்ள கோகுல கிருஷ்ணன் உற்சவர் சிலையை அலங்கரிப்பட்ட பல்லக்கில் சிறுவர் சிறுமியர்கள் மட்டுமே சுமந்து திருவீதி உலா வந்தனர்.விழாவில், 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கண்ணன், ராதை வேடம் தரித்து நடனப் போட்டி, மாறுவேடம், பேச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டனர்.விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் செய்து இருந்தனர்.
Next Story