கீரமங்கலம் நரிக்குறவர் இன மக்கள் கோவில் திருவிழா!

நிகழ்வுகள்
கீரமங்கலம் அறிவொளி நகர் பகுதியில் 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இன மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் குலதெய்வ கோவில் திருவிழாவிற்கு சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன் பங்கேற்றார். இந்நிலையில் அமைச்சர் மெய்யநாதனுக்கு உற்சாக வரவேற்பளித்த நரிக்குறவர் இன மக்களைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தார்.
Next Story