திருநெல்வேலி மாவட்ட அணைகளின் நிலவரம்
Tirunelveli King 24x7 |27 Aug 2024 4:10 AM GMT
அணை நிலவரம்
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிக அளவு உள்ளது. இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி பாபநாசம் அணையின் நீர்மட்டம் 110.15 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 68.60 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 117.39 அடியாகவும் உள்ளது. இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் விவசாயிகள் தங்களது பணியை தீவிரபடுத்தியுள்ளனர்.
Next Story