அன்னவாசலில் குத்துவிளக்கு பூஜை

அன்னவாசலில் குத்துவிளக்கு பூஜை
பக்தி
அன்னவாசல் இடையர் தெருவில் கிருஷ்ணர் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று குத்துவிளக்கு பூஜை நடந்தது. இந்த பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். பின்னர், பூஜையில் கலந்துகொண்ட பெண்களுக்கு பித்தளை காமாட்சி அம்மன் விளக்கு, தாலிக்கயிறு, கண்ணாடி வளையல், விளக்குத்திரி, தையல் இலை உள்ளிட்ட பூஜை பொருட்கள் வழங்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
Next Story