பெண் நலம் காக்கும் மருத்துவம் முகாம்
Bodinayakanur King 24x7 |27 Aug 2024 7:23 AM GMT
போடி நகராட்சி சுப்புராஜ் நகர் மகளிர் சங்கம் பெண் நலம் மருத்துவமனை இணைந்து மருத்துவ முகாம் நடைபெற்றது
போடிநாயக்கனூர் நகராட்சி சுப்புராஜ் நகர் மகளிர் சங்கம் பெண் நலம் மருத்துவமனை இணைந்து பெண் நலம் காக்கும் மருத்துவம் முகாம் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கான கேன்சர் தடுப்பு முகாமினை தேனி மாவட்ட ஆட்சியர் திருமதி சஜீவனா IAS அவர்கள் துவங்கி வைத்தார் இந்நிகழ்வில் நகர் மன்ற தலைவர் திரு ராஜராஜேஸ்வரி சங்கர் அவர்கள் நகராட்சி ஆணையாளர் திருமதி ராஜலட்சுமி அவர்கள் மாநில செயற்குழு உறுப்பினர் திரு சங்கர் அவர்கள் மகளிர் சங்கர் தலைவர் திருமதி லட்சுமி அவர்கள் நகர்மன்ற உறுப்பினர்கள் மகளிர் சங்க உறுப்பினர்கள் சுகாதார பணியாளர்கள் நகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story