ராமநாதபுரம் மீன் பிடிக்க சென்ற படகு கவிழ்ந்து விபத்து
ராமேசத்தை சேர்ந்த வில்வ மூர்த்திக்கு சொந்தமான விசைப்படகு கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த விசைப்படகு மூழ்கியது அதில் இருந்த இரண்டு மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர் இருவர் மாயமாய் உள்ளனர் இருவரை இலங்கை கடற்படையினர் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்ட வந்துள்ளனர் மாயமான இரண்டு மீனவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது
Next Story




