ராமநாதபுரம் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களுக்கு தண்டனை
Ramanathapuram King 24x7 |27 Aug 2024 10:05 AM GMT
நேற்று இரவு மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை நாள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர் எட்டு மீனவர்களையும் ஐந்தாம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவு.
ராமேஸ்வரம் சிறைபிடிக்கப்பட்ட மீனrவர்கள் 8 பேருக்கும் வரும் 5 ம் தேதி வரை காவல் மன்னார் நீதிமன்றம் உத்தரவு உத்தரவைத் தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்ட 8 மீனவர்களும் வவுனியா சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர் இதனால் மீனவர்கள் குடும்பங்கள் சோகத்தில் மூழியுள்ளன
Next Story