அரசுத் துறையில் பயன்படுத்தபட்ட அம்பாசிடர் வாகனம் ஏலம்

X
அரசுத் துறையில் பயன்படுத்தப்பட்டு காலாவதியாகும் நிலையில் உள்ள வாகனங்கள் குறிப்பிட்ட தொகை நிர்ணயம் செய்யப்பட்டு ஏலம் விடப்படும்.அந்த வகையில் அரசுத் துறையில் பயன்படுத்தப்பட்ட அம்பாசிடர் பெட்ரோல் (2009) கார் ஏலம் விடப்படுகிறது.மேலும் மேற்கண்ட வாகனத்தின் ஏல விற்பனை தொகை தொழில்நுட்ப வல்லுனர் குழு நிர்ணயத்த தொகைக்கு கிடையாது.ஏலம் எடுக்க விரும்புபவர்கள் அதற்குண்டான தொகையை 1000 ரூ ஐ மதுரை 625020 கேகே நகர் விநாயகர் 5/1பி என்ற முகவரியில் இயங்கிவரும் மதுரை ஒழுங்கு நடவடிக்கை ஆணையர் அலுவலகத்தில் செலுத்தி பெயர் விவரங்களை ஆதாரத்தைகளுடன் பதிவு செய்ய வேண்டும் என்று ஒழுங்கு நடவடிக்கைகள் ஆணையர் தெரிவித்துள்ளார்.
Next Story

