சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலைய புதிய ஆய்வாளர் பொறுப்பேற்பு !

சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலைய புதிய ஆய்வாளர் பொறுப்பேற்பு !
சங்ககிரி: அனைத்து மகளிர் காவல் நிலைய புதிய ஆய்வாளர் பொறுப்பேற்பு !
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்த .கார்த்திகேயனி சேலம் மாவட்டம், சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக பொறுப்பேற்றுக்கொண்டார். புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர் மாவட்ட காவல் உயரதிகாரிகளை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
Next Story