விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் கழிவறை வசதி செய்து தர வேண்டும்

X
விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் கழிவறை வசதி இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். பெண்கள் அவசர உபாதைகளுக்கு வெளியேற வழியின்றி திறந்த வெளியை பயன்படுத்த வேண்டிய அவல நிலையில் உள்ளனர். ஆனால் இந்த வளாகத்தில் கழிவறை அமைக்கப்பட்டு பூட்டி கிடக்கிறது. இதனை திறந்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
Next Story

