விருத்தாசலம் மணி கூண்டு நான்கு முக சிங்கத்தின் அவலம்

X
விருத்தாச்சலம் நகரம் பாலக்கரையில் அமைந்துள்ள மணிக்கூண்டு மேலே நான்கு முக சிங்கம் நிறுவப்பட்டுள்ளது. இந்த சிங்கத்தின் கழுத்தில் மின் சாதன ஒயர்கள் கட்டப்பட்டு அதன் மேன்மையை இழிவுபடுத்தும் விதமாக உள்ளது. இந்த சிங்கத்தின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள ஒயர்களை நீக்கி அதன் மேன்மை குறையாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Next Story

