பாண்டி பத்திரம் முத்துமாரி அம்மன் தீமிதி விழா!
Pudukkottai King 24x7 |28 Aug 2024 3:01 AM GMT
பக்தி
அறந்தாங்கி அருகே உள்ள பாண்டி பத்திரம் கிராமத்தில் அமர்ந்து அருள் பாலித்து கொண்டு இருக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலுக்கு கடந்த 17ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. அதன் ஒரு பகுதியாக இன்று 20க்கும் மேற்பட்ட பால்குட காவடிகள் கட்டி சுவாமி ஊர்வலமாக வந்து திருக்கோவிலை சுற்றி வந்து அங்கு வளர்க்கப்பட்ட அக்கினியில் காவடி எடுத்து பக்தர்கள் அக்கினியில் இறங்கி கோயிலுக்குள் சென்றனர்.
Next Story