முருங்கக்கொல்லை-கொத்தமங்கலம் இணைப்புச் சாலை பணி!
Pudukkottai King 24x7 |28 Aug 2024 3:03 AM GMT
நிகழ்வுகள்
ஆலங்குடி சட்டமன்ற தொகுதி திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் குலமங்கலம் வடக்கு ஊராட்சியில் முதலமைச்சர் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூபாய் 21.84 இலட்சம் மதிப்பீட்டில் முருங்கக்கொல்லை கொத்தமங்கலம் இணைப்புச் சாலை அமைப்பதற்கான பணிகளை சுற்றுச் சூழல் மற்றும் காலநிலைத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடக்கி வைத்தார்.
Next Story