பொன்னமராவதியில் இலவச மருத்துவ முகாம்!

பொன்னமராவதியில் இலவச மருத்துவ முகாம்!
நிகழ்வுகள்
லயன்ஸ் சங்கம் பொன்னமராவதி சிட்டி மற்றும் திருச்சி நியூரோ ஒன் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ நடைபெறும் 1.09.2024 ஞாயிற்றுக்கிழமை காலை காலை 9.30 மணியளவில் லயன்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பொன்னமராவதி சிட்டி லயன் சங்கத் தலைவர் முருகன் தலைமையில் நடைபெற உள்ளது.
Next Story