கருப்பனார் கோவில் கும்பாபிஷேக விழா
Tiruchengode King 24x7 |28 Aug 2024 5:03 AM GMT
கருப்பனார் கோவில் கும்பாபிஷேக விழா
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சீத்தாராம்பாளையம் வெள்ளி பாலி ஸ்ரீ முனியப்பன், ஸ்ரீ கருப்பனார்,ஸ்ரீ கன்னிமார் கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. இரவு முதலே யாகசாலை அமைக்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்கப்பட்டன காலை ஒன்பது முப்பது மணி அளவில் முனியப்பன் கருப்பனார் கன்னிமார் சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
Next Story