அதிமுக நிர்வாகி பட திறப்பு விழா,எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பு
Maduranthakam King 24x7 |28 Aug 2024 5:08 AM GMT
அதிமுக நிர்வாகி பட திறப்பு விழா,எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பு
செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் மறைந்த பேரம்பாக்கம் கிருஷ்ணமூர்த்தி படத்திறப்பு விழாவில்,அதிமுக பொதுச் செயலாளரும்,சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்படி பழனிச்சாமி கலந்துகொண்டு அவரது உருவ படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார், பின்பு அவர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்... இந்நிகழ்வின் போது, மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், செங்கல்பட்டு கிழக்கு, மேற்கு மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள், மகளிர் அணி நிர்வாகிகள், அணி சார்பு நிர்வாகிகள், அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்...
Next Story