திருக்குறள் பேரவை சாா்பில் கின்னஸ் சாதனை பயிற்சி!
Thoothukudi King 24x7 |28 Aug 2024 6:49 AM GMT
தூத்துக்குடி சி.எம். மேல்நிலைப்பள்ளியில் உலக திருக்குறள் பேரவை சாா்பில் கின்னஸ் சாதனைக்கான பயிற்சி நடைபெற்றது.
உலகத் திருக்குறள் மையம், உலக திருக்குறள் பேரவை மற்றும் தூத்துக்குடி மாவட்ட தமிழ் அமைப்புகள் சாா்பில் உலகளாவிய அளவில் ஒரே நாளில் 100 தலைப்புகளில் 100 இடங்களில் 100 மாநாடுகள் 100 மலா்கள் குறித்து கருத்தரங்கம் மாபெரும் உலக கின்னஸ் சாதனைக்கான பயிற்சி சி.எம். மேல்நிலைப்பள்ளியில் செயலாளா் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் எழுத்தாளா் ஸ்ரீதர் கனேசன், திருக்குறள் பேரவைத் தலைவா் தனராசு, பாவலா் இளமுருகு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story