ஆட்சியருக்கு நன்றி தெரிவித்த மாணவ மாணவிகள்!

நிகழ்வுகள்
வடவாளத்தில் மக்கள் தொடர்பு முகாம் இன்று நடைபெற்றது. அதனை முடித்துக் கொண்டு அவ்வூரில் உள்ள மேல்நிலைப்பள்ளிக்கு ஆட்சியர் திடீரென ஆய்வு செய்தார். ஆய்வு முடிந்த பின் தனது அலுவலகத்துக்கு கிளம்பும்போது, அப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் ஆட்சியரை சூழ்ந்து கொண்டு 'எங்கள் பள்ளிக்கு வந்ததற்கு நன்றி' என கைகுலுக்கினார்கள். பதிலுக்கு ஆட்சியரும் நலம் விசாரித்தார். இச்சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Next Story