புதுக்கோட்டையில் தொடர் திருட்டு!

புதுக்கோட்டையில் தொடர் திருட்டு!
குற்றச்செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக டிரான்ஸ்பார்மர்களில் உள்ள காப்பர் கம்பிகளை மர்ம நபர்கள் திருடி செல்கின்றனர். அந்தவகையில், ஆதனகோட் டை, புதுக்கோட்டை நகர் அருகே இரண்டு ட்ரான்ஸ்பார்மர் தொடர்ந்து தற்பொழுது T.களபம் கிராமத்தில் ட்ரான்ஸ்பார்மரை உடைத்து காப்பர் கம்பிகளை நேற்று திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story