மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குன்னம் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற ஊரக பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் கிரேஸ் பச்சாவ் பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story