காலில் பாய்ந்த குண்டு நூலிழையில் உயிர் தப்பிய விவசாயி!!

கொல்லிமலை அடிவாரத்தில் பன்றி வேட்டைக்காக வைக்கப்பட்ட நாட்டு துப்பாக்கி வெடித்து விவசாயி காலில் காயம் சிகிச்சை
நாமக்கல் அடுத்த எருமப்பட்டி தோட்டமு டையான் பட்டி இரவு நேரத்தில் பன்றிகளை வேட்டையாட பயன்படுத்திய நாட்டுத் துப்பாக்கி வெடித்து சுப்பிரமணி என்ற விவசாயி காலில் காயம் முதலுதவிக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் தற்போது மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதி நல்ல முறையில் உள்ளார் கொல்லிமலை அடிவாரத்தில் இரவு நேரத்தில் பன்றிகள் வேட்டையாடி பிடிக்க துப்பாக்கி லிவரில் கயிறு கட்டிய நிலையில் அந்த பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் சாலையை நடந்து கடந்து செல்லும் கயிறு காலில் பட்ட போது திடீரென வெடித்ததால் காலில் பலத்த காயம் அடைந்து சிகிச்சை இது தொடர்பாக எருமப்பட்டி போலீசார் வெடித்த நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்து யாருடைய துப்பாக்கி என விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story