ஆண்டிப்பட்டியில் திமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
Andippatti King 24x7 |28 Aug 2024 3:24 PM GMT
கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் பங்கேற்பு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் திமுகவின் ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றியம் மற்றும் ஆண்டிபட்டி மேற்கு ஒன்றியம் ,ஆண்டிபட்டி பேரூர் சார்பில் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் திமுகவின் தேனி தெற்கு மாவட்ட செயலாளரும் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் N..இராமகிருஷ்ணன் தலைமையில் ஆண்டிப்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளரும் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினருமாகிய ஆ.மகாராஜன் ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம் , ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் சேதுராஜா, ஆண்டிபட்டி பேரூராட்சி செயலாளர் சரவணன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் செல்வம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரகாஷ், மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story