உடுமலையில் அவசர ஊர்தி செல்வதில் சிக்கல்

உடுமலையில் அவசர ஊர்தி செல்வதில் சிக்கல்
போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதிக்க வலியுறுத்தல்
திருப்பூர் மாவட்டம் உடுமலை வக்கீல் நாகராஜன் வீதியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் , கனரா வங்கி, வழக்கறிஞர் அலுவலகங்கள் செயல்படுகின்றது இந்த நிலையில் கச்சேரி வீதியில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் அவசர ஊர்தி செல்வதில் தொடர்ந்து சிக்கல் ஏற்படுகின்றது எனவே போக்குவரத்து காவல்துறையினர் இங்கு ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்
Next Story