ரக்க்ஷா பந்தன் விழா

ரக்க்ஷா பந்தன் விழா
ஆரணி ஆக, 29. சேத்துப்பட்டு பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயத்தின் சார்பில் ரக்ஷாபந்தன் விழா நடைபெற்றது
சேத்துப்பட்டு ஆரணி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஸ்வ வித்யாலயத்தின் சார்பில் ரக்க்ஷா பந்தன் விழா நடைபெற்றது விழாவில் திருவண்ணாமலை ராஜயோகி பிரம்ம குமாரி உமா தலைமை தாங்கி ஆசியுரை வழங்கி புனித ராக்கி அணிவித்தார். அவர் பேசுகையில் உலக அமைதிக்காக நாம் தினமும் ஐந்து நிமிடமாவது தியானம்செய்யஉறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார் நிகழ்ச்சியில்தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்குராக்கி அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில்மணி, சுரேஷ், ரகுராமன் இம்ரான் , பிரபு, உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சகோதரிஸ்வேதா நன்றி கூறினார்.
Next Story