பொன்னமராவதியில் வட்ட சட்டப் பணிகள் சார்பில் அறிவுரை
Alangudi King 24x7 |29 Aug 2024 3:10 AM GMT
பொன்னமராவதியில் வட்ட சட்டப் பணிகள் சார்பில் அறிவுரை
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் மூன்றாம் பாலினத்தவர் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான வட்ட சட்ட பணிகள் பற்றிய விழிப்புணர்வு முகாமில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அணுகலாம். சுய பாதுகாப்பு, தீயவர்களிடமிருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது, பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு என குற்றங்கள் குறித்து நீதித்துறை நடுவர் ஸ்ரீதர் பள்ளி மாணவர்கள் மத்தியில் பேசினார்.
Next Story