கலைஞரின் கனவு இல்ல பணி ஆணை வழங்கல்

X
திருக்கோவிலுார் அடுத்த ஜி.அரியூர் ஊராட்சியில், திருக்கோவிலுார் ஒன்றியத்தை சேர்ந்த பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்ல பணி ஆணை வழங்கும் நிகச்சி நடந்தது.எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் தலைமை தாங்கி, 230 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்ல பணி ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
Next Story

