திமுக மேற்கு ஒன்றியம் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது

X
தேனி மாவட்டம் போடி திமுக மேற்கு ஒன்றியம் மீனாட்சிபுரம் பேரூர் கழகத்தில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.போடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.லட்சுமணன் அவர்கள் தலைமையில் திமுக உறுப்பினர்கள் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது தேனி வடக்கு மாவட்ட செயலாளர் எம் பி .தங்க தமிழ்ச்செல்வன் மீனாட்சிபுரம் பேரூராட்சி செயலாளர் செல்வம் மற்றும் அவைத் தலைவர் S.P. ராஜப்பன், சுரேஷ், பரமன், தாம்பரம் தனலலட்சுமி, பெருமாள், மாவட்ட பிரதிநிதி மொக்கராஜ், மாவட்ட பிரதிநிதி கார்த்திக், ஒன்றிய பிரதிநிதி தம்பித்துரை, போஸ், செல்வமணி, மேற்கு ஒன்றியம் கழக உறுப்பினர்கள் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது திமுக கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் .
Next Story

