உடுமலையில் யானை தாக்கி காயமடைந்தவருக்கு பத்தாயிரம் நிதி உதவி

X
திருப்பூர் மாவட்டம் உடுமலை வனச்சரத்தைச் சேர்ந்த குருமலை மலைவாழ் பகுதியைச் சேர்ந்த வெங்கிட்டான் என்பவரை யானை துரத்தியதில் இதில் வலது காலில் அடிபட்டு உடுமலை அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளார் இந்த நிலையில் திருப்பூர் வனகோட்ட துணை இயக்குனர் தேவேந்திர குமார் மீனா உடுமலை வனச்சகர் மணிகண்டன் நேரில் சென்று காயப்பட்ட நபரை சந்தித்து ஆறுதல் கூறி முதல் கட்டமாக ரூ.10,000 நிதி உதவி வழங்கினார்
Next Story

