ஆயிப்பேட்டை கிராம மக்கள் சார்பில் மனு அளிப்பு

ஆயிப்பேட்டை கிராம மக்கள் சார்பில் மனு அளிப்பு
ஆயிப்பேட்டை கிராம மக்கள் சார்பில் மனு அளிப்பு
கடலூர் அருகே ஆயிப்பேட்டை கிராம மக்கள் சார்பில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு இன்று கொடுக்கப்பட்டது. இந்த மனுவில் ஆயிப்பேட்டை காலணி மக்களுக்கு தனியாக ரேஷன் கடை அமைத்து தர வேண்டும், தனியாக வாக்குச்சாவடி அமைத்து தர வேண்டும் மேலும் ஆயிப்பேட்டையில் சாலை வசதி செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
Next Story