குறுவட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

X
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதி பேர் பெரியாங்குப்பம் ஊராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு விருத்தாசலம் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் பரிசுகள் வழங்கி பாராட்டினார். அப்போது ஊரக வளர்ச்சித் துறை தலைமை பொறியாளர் ஹரிகிருஷ்ணன், பள்ளியின் தலைமை ஆசிரியர் கிரிஜா மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.
Next Story

