தி.மு.க., பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம்

தி.மு.க., பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம்
கூட்டம்
திருக்கோவிலுார் கிழக்கு ஒன்றிய தி.மு.க., பொது உறுப்பினர்கள் ஆலோ சனைக் கூட்டம் ஆவிகொலப்பாக்கத்தில் நடந்தது.அவைத் தலைவர் தீனதயாளன் தலைமை தாங்கினார். இளைஞர் அணி அமைப்பாளர் பாலமுருகன் வரவேற்றார். மாவட்டத் துணைச் செயலாளர்கள் முருகன், கற்பகம், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்ட துணை சேர்மன் தங்கம் சிறப்புரையாற்றினார். அவைத் தலைவர் தீனதயாளன் தலைமை தாங்கினார். இளைஞர் அணி அமைப்பாளர் பாலமுருகன் வரவேற்றார். மாவட்டத் துணைச் செயலாளர்கள் முருகன், கற்பகம், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்ட துணை சேர்மன் தங்கம் சிறப்புரையாற்றினார்.தொழில் புரிந்துணர்வு, அயல்நாட்டு முதலீடுகளை ஈர்த்திட அமெரிக்க பயணம் மேற்கொண்டிருக்கும் முதல்வருக்கு பாராட்டு தெரிவிப்பது, கருணாநிதியின் நுாற்றாண்டு நிறைவு விழாவை ஒவ்வொரு கிளையிலும் சிறப்பாக கொண்டாடுவது உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. திருக்கோவிலுார் நகர செயலாளர் கோபி கிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
Next Story