ஆட்சியர் அலுவலகத்தில் போலீசார் குவிப்பு

ஆட்சியர் அலுவலகத்தில் போலீசார் குவிப்பு
குவிப்பு
கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு சின்னசேலம் அருகே விசிக கொடி கம்பம் அகற்றியது தொடர்பாக விசிக சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெறுவதாக அறிவித்திருந்தனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 1000-க்கும் மேற்பட்ட போலீசர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
Next Story