சத்தியமங்கலம் அருகே கஞ்சவற்றோர் கைது

X
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள மணிக்கூண்டு ஜாக் பள்ளிவாசல் எதிரில் போலீசாருக்கு ரகசிய தகவலின் பெயர் அங்கு சென்று பார்த்த போது அங்கு நின்றிருந்த வாலிபரை சோதனை செய்தனர் அப்போது அவரது சட்டையில் மறைத்து வைத்திருந்த 100 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது இதனையடுத்து அவரை பிடித்து விசாரித்த போது ஆஷிக் வயது 22 சத்தியமங்கலம் என்பது தெரி வந்து இதனை தொடர்ந்து அவரிடம் இருந்தால் கஞ்சாவை பறிமுதல் செய்து கைது செய்தனர்
Next Story

