தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள வினோபாஜி காலனியில் கட்டிய நாள் முதல் இன்றுவரை பயன்பாட்டிலேயே இல்லாத மாற்றுத்திறனாளிகள் கழிப்பிடம். இடம்: 4-வது வார்டு; வினோபாஜி காலனி, மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சி.