நத்தக்கூர் காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா!

பக்தி
திருமயம் அருகே உள்ள பில்லமங்கலம் நத்தக்கூர் காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். காளியம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு அனைவருக்கும் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story