உடுமலை வனப்பகுதியில் தொடரும் அவலம்

X
திருப்பூர் மாவட்டம் உடுமலை வனச்சரக பகுதியில் உள்ள ஈசத்திட்டு மழை கிராமத்தில் பாப்பாள் என்ற பெண்மணிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு அடர்ந்த வனப்பகுதியில் பாதை வசதி இல்லாத காரணத்தால் அடிவாரம் பகுதிக்கு தொட்டில் கட்டி கொண்டு வந்தனர் இதற்கிடையில் நேற்று யானை தாக்கிய வரை தொட்டில் கட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
Next Story

