எம்.ஆர்.எப்., நிறுவனம் சார்பில் வேலை வாய்ப்பு முகாம்

X
கள்ளக்குறிச்சி அடுத்த பங்காரம் லட்சுமி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மற்றும் எம்.ஆர்.எப்., நிறுவனம் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. கல்லுாரியில் நடந்த முகாமிற்கு, கல்லுாரி சேர்மன் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகப்பன், இயக்குனர் சரவணன், பொருளாளர் சாந்தி, ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் சக்திவேல் வரவேற்றார். முதல்வர் பழனியம்மாள் வாழ்த்திப் பேசினார்.
Next Story

