ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் பொதுமக்களுக்கு வேண்டுகோள்
Ramanathapuram King 24x7 |31 Aug 2024 4:57 AM GMT
ராமநாதபுரம் மாவட்ட பொது மக்களுக்கு இலஞ்ச ஒழிப்புத் துறையின் அன்பான வேண்டுகோள்.
ராமநாதபுரம் அரசு அலுவலகங்களில் தாங்கள் கொடுக்கும் மனுக்கள் கோரிக்கைகள் சம்பந்தமாக அரசு அலுவலர்கள் இலஞ்சம் கேட்டால் தயங்காமல் எங்களிடம் புகார் தகவலை நேரிலோ கைபேசி வாயிலாகவோ தெரிவிக்க இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். என்று துணை கண்காணிப்பாளர் அறிக்கையில்தொடர்பு எண்களை தெரிவித்துள்ளார். துணை கண்காணிப்பாளர் -9498215697, 9498652169 ஆய்வாளர் 9498652166, 9498652167 தொலைபேசி: 04566-230036 இதுசம்பந்தமாக புகார் தகவல் கொடுப்பவர்களின் பெயர், விபரம் இரகசியமாக வைக்கப்படும். என குறிப்பிடப்பட்டுள்ளது
Next Story