மடத்துக்குளம் வட்டார அளவிலான சிறப்பு இலவச மருத்துவ முகாம்

X
மடத்துக்குள வட்டார அளவிலான சிறப்பு இலவச மருத்துவ முகாம் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் கிருஷ்ணாபுரம் ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று நடைபெறுகிறது. இம் முகாமில் பொது மருத்துவம், இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை, இருதய நோய் சிகிச்சை, சர்க்கரை நோய் சிகிச்சை, கண் சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை, மகப்பேறு சிகிச்சை ஆகிய பல்வேறு சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது. பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று பயனடைய மாவட்ட சுகாதாரத் துறையின் மூலம் அறிவுறுத்தப்படுகின்றனர்.
Next Story

