தனது சகோதரி மகனுக்காக போராடும் மாற்றுத்திறனாளி பெண்
Alangudi King 24x7 |31 Aug 2024 6:58 AM GMT
தனது சகோதரி மகனுக்காக போராடும் மாற்றுத்திறனாளி பெண்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, அணவயலைச் சேர்ந்தவர் ரேணுகா. மாற்றுத்திறனாளி பெண். இவர், தனது சகோதரியான கொத்தமங்கலம் சிதம்பரவிடுதியைச் சேர்ந்த மேனகா மற்றும் மேனகாவின் கணவர் சக்திவேல் இறந்துவிட்ட நிலையில், தனது சகோதரியின் மகன் முகிலேஷ் (8) என்ற மாணவன் வசிக்க ஒரு வீடு கட்டித்தர வேண்டி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.
Next Story