மணிவிழுந்தான் ஊராட்சியில் தார் சாலை
Gangavalli King 24x7 |31 Aug 2024 12:25 PM GMT
பூமி பூஜை
கெங்கவல்லி:மணிவிழுந்தான் ஊராட்சி, ராமானுஜபுரம் கிராமம், KV தோட்டம் பிரிவில் இருந்து, ஆஞ்சநேயர் கோவில் வழியாக ரெட்டி கரடு வரையிலான 1.700 கி.மி., சாலையை, ரூபாய் 77 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் அமைக்க சேலம் கிழக்கு ஒன்றிய வடக்கு ஒன்றிய செயலாளர் SP.பாலமுருகன் தலைமையில் பூமி பூஜை போடப்பட்டது. அருகில் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.
Next Story