அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கல்

அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கல்
அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கல்
புதுக்கோட்டை திருமயத்தில் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் வீட்டு வசதி வாரிய தலைவருமான வைரமுத்து தலைமையில், இன்று ஆக.31 அதிமுக உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில், 200க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு அடையாள அட்டையை பெற்று சென்றனர்.
Next Story